Authors Guidelines :

ஆய்வாளர்களுக்கான வழிமுறைகளும் விதிமுறைகளும்:

  • சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரையிலான இலக்கிய ஆய்வுகள், நாட்டுப்புறவியல், இலக்கணம், மொழியியல் ஆய்வுகள் மற்றும் தமிழோடு தொடர்புடைய கலை இலக்கிய வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வுகள் அனைத்தும் ஆய்வுப் பொருளாகலாம்.
  • Literary studies from Sangam literature to modern literature, folklore, grammar, linguistic studies and art, literature ,historical and cultural studies related to Tamil can all be the subject of study.
  • தமிழ்ப் பேராசிரியர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், முனைவர் பட்ட ஆய்வு மாணாக்கர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் யாவரும் கட்டுரை அனுப்பலாம்.
  • Tamil professors, scholars, researchers, doctoral students and Tamil enthusiasts can all submit articles.
  • ஆயுத எழுத்து இதழுக்கு கட்டுரை அனுப்பும் ஆய்வாளர்கள் கீழ்காணும் வழிமுறைகளையும் விதிமுறைகளையும் அவசியம் பின்பற்ற வேண்டும். அவ்வாறு இல்லாத கட்டுரைகள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளபடமாட்டாது.
  • Analysts who submit an article to Armed Writing Magazine must follow the instructions and rules below. Articles that do not do so will not be considered.
  • ஆய்வுக்கட்டுரைகள் Ms Word இல், A4 அளவில் 1.5 வாக்கிய இடை வெளியில் (lining Space) அமைய வேண்டும்.
  • The Research paper should be in Ms Word, A4 size 1.5 lining space.
  • கட்டுரைகள் 3 பக்கங்களுக்கு குறையாமலும் 6 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • Articles should not be less than 3 pages and not more than 6 pages.
  • பாமினி அல்லது யுனிகோடு (Bamini or Unicode Fonts ) எழுத்துரு ஏற்றது . வேறு எழுத்துருவில் தட்டச்சு செய்ய நேரிட்டால் அந்த எழுத்துருவை ஆய்வுக்கட்டுரையுடன் சேர்த்து அனுப்ப வேண்டும்.எழுத்தளவு 12 புள்ளி .(Point Size) போதுமானது.
  • Bamini or Unicode Fonts font suitable. If you have to type in another font, you should send that font along with the research paper. 12 Point Size is enough.
  • ஆய்வுக்கட்டுரையானது தமிழிலோ ஆங்கிலத்திலோ இருக்கலாம்.
    ஆய்வுக்கட்டுரையில்,அ.கட்டுரைத் தலைப்புஆ.ஆசிரியர் பெயர், பணி, பயிலும் கல்வி நிறுவன முகவரி
    இ.ஆய்வுச்சுருக்கம்,ஈ.முன்னுரை,உ.கட்டுரை’,ஊ.முடிவுரை,எ.அடிக்குறிப்பு ஆகியன வரிசைப்படி இடம் பெறுதல் வேண்டும்.
  • The dissertation may be in Tamil or English.
    In the research article,a.Title of the article, b.Author Name, Designation, Study and Educational Institution Address,c. Abstract (Summary of the study), d.Foreword,e.Essay,f. Conclusion,g. Footnotes Should be placed in order.
  • ஆய்வுச்சுருக்கம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 100 வார்த்தைகளுக்கு குறையாமலும் 250 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
  • Synopsis should be not less than 100 words and not more than 250 words in Tamil and English.
  • அடிக்குறிப்புகளுக்கு எண்களின் வரிசை கொடுத்து கட்டுரையின் முடிவில் பட்டியலிடப்பட வேண்டும்.
  • Footnotes should be numbered and listed at the end of the article.
  • மேற்கோள்களுக்கான துணைநூற்பட்டியல் பொருத்தமானதாக இருத்தல் வேண்டும்.
  • The bibliography for quotes should be relevant.
  • கட்டுரைகள் இலக்கண பிழையின்றி இருத்தல் வேண்டும்.
  • Research Papers should be grammatically correct.
  • கட்டுரைகள் வேறு எந்த ஒரு ஆய்விதழிலோ பத்திரிகையிலோ ஏற்கனவே பதிப்பிக்கப்பட்டதாக இருத்தல் கூடாது.
  • Articles should not already be published in any other Journal or Magazine.
  • பதிப்பிக்கப்படாத ஆய்வுக்கட்டுரையாயினும் வேறு இதழ்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டவற்றை அனுப்ப வேண்டாம். அவ்வாறே, இவ்விதழுக்கு அனுப்பிய கட்டுரையை எங்களுது ஆசிரியர் குழு முடிவு தெரிவிக்கும் வரை வேறு இதழ்களுக்கும் அனுப்ப வேண்டாம்.
  • Do not send articles that have already been sent to other journals, even if they are unpublished research articles. Similarly, articles sent to this magazine should not be sent to other magazines until our editorial board announces the results.
  • கட்டுரைகள் அசல் தன்மையுடனும் (Originality), வேறு ஆய்வுகட்டுரைகளைத் தழுவாமலும், கருத்துக் களவு (Plagirism) 15 விழுக்காட்டிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
  • Essays should be original, original, non-adaptable, and plagiarism should not exceed 15 percent.
  • கட்டுரையின் இறுதியில் இதழ் அனுப்ப வேண்டிய முகவரி ஆங்கிலம் மற்றும் தமிழில் தொலைபேசி எண்ணுடன் இடம் பெற வேண்டும்.
  • At the end of the article the address to which the magazine should be sent should be in English and Tamil with the telephone number.
  • ஆய்வாளர்கள், பதிப்பிக்கப் பெற்ற தங்களது கட்டுரைகளை www.ayudhaezhuthu.com என்ற இணையத்தளத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • Researchers can download their published papers for free at www.ayudhaezhuthu.com
  • ஆயுத எழுத்து இதழில் தங்கள் கட்டுரை வெளியான இதழின் அச்சுப்பிரதி (Hardcopy) அதற்குரிய சான்றிதழ் (Certificate) மற்றும் குறுந்தகடு (CD) பெற விரும்புவோர் உரிய தொகையைச் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
  • Those who wish to obtain a hard copy of the magazine in which their article was published in the Armed Writing Magazine and the relevant Certificate (CD) and CD (CD) can obtain it by paying the appropriate amount.