ESTD : 2013

ஆய்த எழுத்து 

பல்லவி பதிப்பகத்தின் வெளியீடான ஆய்த  எழுத்து தமிழியல் ஆய்வுக்கான ஒரு களஞ்சியம். இவ்விதழின் முதல் பிரதி 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. 2017 ஆம் ஆண்டு வரை காலாண்டு இதழாக ஜனவரி,பிப்ரவரி,ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளியாகி கொண்டிருந்த இவ்விதழ் 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மாத இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

இவ்விதழில், சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரையிலான இலக்கிய ஆய்வுகள், நாட்டுப்புறவியல், இலக்கணம், மொழியியல் ஆய்வுகள், இசை மற்றும் தமிழோடு தொடர்புடைய கலை இலக்கிய வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வுகள் குறித்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

இது தவிர, கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தின் முன்னனி கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பல்வேறு தலைப்புகளில் பன்னாட்டு கருத்தரங்குகளை இவ்விதழ் நடத்தியுள்ளது.

2013 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வெளிவரும் இவ்விதழில் தமிழ்த்துறை பேராசிரியர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள் போன்றோர் பலரும் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு இதழ் வளர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் அரியதோர் தமிழ்ப்பணி புரிந்து வருகின்றனர்.

Editorial Board 

EDITOR IN CHIEF  
   
Dr.C.THIYAGARAJAN, Chief Editor,         முனைவர் சி.தியாகராஜன் 
Professor & Head பேராசிரியர் மற்றும் தலைவர்
Dept. of ScientificTamil & Tamil Development அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை
The Tamil University தமிழ்ப் பல்கலைக்கழகம்
Thanjavur – 613 010 தஞ்சாவூர் – 613010
Email ID: mcthiyagu@gmail.com mcthiyagu@gmail.com
Mobile No: 9443622933 Mobile No: 9443622933
Editorial Board
JAYASINGHE N A D, Managing Editor,
Department of Sinhalese Studies,
Faculty of Humanities and Social Sciences,
University of Ruhuna,
Matara, Sri Lanka
Email ID: dhammikajayasinghe211@gmail.com
Mobile No: 94763620563
Mr. SIVA PILLAI, Associate Editor,
Goldsmiths College,
University of London VL,
Tamil Academy of Language &Arts Principal Examiner for Edexcel Exam Board for Tamil Language
15 Bowmead ,Mottingham
London SE9 3NL, UK.
Email ID: pillaisiva@gmail.com
Mobile No: 00 91 9003220463 /

00 44 7951476706

Dr.S.ILANGKUMARAN, Associate Editor,
Dept of Modern Languages
Faculty of Language and Communication
Sultan Idris Education University
Perak, Malaysia.
Email ID: s.ilangkumaran@gmail.com
Mobile No: 60169137531.
Dr.S.FRANKLIN THAMBI JOSE, Associate Editor,
Professor
Faculty of Languages and Communication
Sultan Idris Education University
35900 Tanjung Malim
Perak, Malaysia
Email ID: thambijoshs@gmail.com
Mobile No: 00601114436741.
RAAPA. AROOZ, Associate Editor,
Director
Raapa International Campus
No.93, Main Street
Kekirawa, Sri Lanka
Email ID: raapa.arooz@gmail.com
Mobile No: +94 772305760 / +94 774328525.
Dr.D.UMADEVI, Associate Editor,
Asst. Professor in Tamil
Dept of  MIL&LS Art Faculty
North Campus
University of Delhi
New Delhi – 110007.
Email ID: umadchitra@gmail.com
Mobile No: 9811773769
 Dr. JEYAKRISHNAN P, Associate Editor,
Associate Professor
Department of Tamil
University of Kerala
Kariavattom P.O
Trivanadruom
Kerala 695581.
Email ID: pjktamil@gmail.com
Mobile No: 9443571776
Dr.R.Chandrasekaran, Associate Editor,
Head,
Department Of Tamil
Government Arts and Science College
Mullipuram Po, Kangeyam – 638 108.
Email ID: tamilchandru@gmail.com
Mobile No: 94435 51701
Dr. S. ARANGANATHAN, Associate Editor,
Assistant Professor
School of Tamil and Cultural Studies
Tamilnadu Open University
Saidapet, Chennai-600015.
Email ID: arangantnou@gmail.com
Mobile No: 9894621706
Dr. A. GOVINDARAJAN, Associate Editor,
Dr. A. Govindarajan, Director (i.c)
Centre for Bharathidasan Studies
Bhrathidasan University
Trichy – 24.
Email ID: govindarajan.bdu@gmail.com
Mobile No: 9940933534.
Dr.U.KARUPPATHEVAN, Associate Editor,
Assistant Professor & Head,
Dept of Comparative Literature,
School of Tamil Studies,
Madurai Kamaraj University,
Madurai – 625 021.
Email ID: uk.thevar@gmail.com
Mobile No: 9443571776
Dr.K.SANKARA NARAYANAN, Associate Editor,
Assistant Professor,
Dept. of Sangappalagai for Tamil Development,
University of Madras,
ORI – Marina Campus,
Chennai – 600 005.
Email ID: krksankaraatamil@gmail.com
Mobile No: 9500760777
Dr.B.SANKARESWARI, Associate Editor,
Member of the Board
DDE, P.G. Valuation
Madurai Kamaraj University
Madurai.
Email ID: Sankaritamil@gmail.com
Mobile No: 9791663747
 
Dr.K.GAYATHIRI, Section Editor,
Assistant Professor
Dept of Tamil
Govt Arts College
C.Mutlur, Chidambaram
Email ID: gayathiripraba1981@gmail.com
Mobile No: 8870703084
Dr.T.K. ANURADHA, Section Editor, 
HOD in Tamil,
Trinity college for women,
Namakkal-637002.
Email ID: anukeerthigan@gmail.com
Mobile No: 9498875248

 

Author Guidelines

ஆய்வுக் கட்டுரைகள் பதிப்பிக்கும்  முறைகள்:

 

  • ஆய்த எழுத்து  – பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழில் ஆய்வுக்கட்டுரைகளைப்  பதிப்பிக்க வெளியீட்டுக் மற்றும்  செயலாக்கக் தொகை செலுத்த வேண்டியதில்லை

 

  • ஆய்த எழுத்து  இணையதளத்தில் உங்கள் கட்டுரைகளை இலவசமாகத் பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம். (http://ayudhaezhuthu.com/).

 

  • ஆய்த எழுத்து   – பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழில் தங்கள் கட்டுரை வெளியான இதழ், அதற்குரிய சான்றிதழ் மற்றும் குறுந்தகடு (CD) பெறவிரும்புவோர்  உரிய தொகையைச் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். http://ayudhaezhuthu.com/index.php/stage/checklist/

 

  • ஆண்டுச்சந்தா செலுத்திட விரும்புபவர்கள், மின்னஞ்சல் (email:pallavipublications @gmail.com) அல்லது 0424 2251545 / 9442251549 / 9791951549 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மேலும் விபரங்களைப் பெற்று கொள்ளலாம்

 

  • கட்டுரைகள்   MS Word இல், A4 அளவில்  1.5 வாக்கிய இடைவெளியில் (Lining Space) பாமினி (அ) யுனிகோடு (Bamini or Unicode) – 12 புள்ளி எழுத்தளவில், மூன்று முதல் ஐந்து பக்கங்களுக்குள் அமைய வேண்டும்.

 

  • கட்டுரைகள், அசல் தன்மையுடன் இருத்தல் வேண்டும் . வேறு கட்டுரைகளில் இருந்து எடுக்கப்படாததாகவும், கருத்து ஒற்றுமை (Plagiarism) இன்றியும் இருக்க வேண்டும்.

 

  • கட்டுரையில் முக்கியமாக முன்னுரை மற்றும் முடிவுரை இடம் பெற வேண்டும்.

 

  • கட்டுரைகள் தட்டச்சுப் பிழை, இலக்கணப் பிழை இன்றி அமைதல் வேண்டும். முனைவர் பட்ட ஆய்வாளர்கள், கட்டுரையை அனுப்புவதற்கு முன்பாகத் தங்கள் நெறியாளரிடம் காட்டி ஒப்புதல்பெற்று அதன் பிறகு அனுப்பவும்.

 

  • கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கிற மேற்கோள்களுக்கான துணைநூல் பட்டியல் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.

 

  • கட்டுரைக்குப் பொருத்தமானதும், வலு சேர்க்கக்கூடியதுமான படங்களையும், வரை படங்களையும் சேர்த்து அனுப்பினால், ஏற்புடையவற்றைப் பதிப்பிக்க முடியும். அவை வாசிப்பாளர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.

 

  • பேராசிரியர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் கட்டுரை எழுதலாம். சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரையிலான இலக்கிய ஆய்வுகள், நாட்டுப்புறவியல் இலக்கணம், மொழியியல் ஆய்வுகள் மற்றும் தமிழோடு தொடர்புடைய பிற துறை அனைத்தும் பொருளாகலாம்.

 

  • கட்டுரைகள் வேறு எந்தவொரு ஆய்விதழிலோ, பத்திரிக்கையிலோ ஏற்கனவே பதிப்பிக்கப்பட்டதாக இருத்தல் கூடாது.

 

  • ஒரே கட்டுரையை வெவ்வேறு இதழ்களுக்கு அனுப்ப வேண்டாம்.

 

  • தமிழாய்வுத் துறை தொடர்பான கட்டுரைகளை ஆங்கிலத்திலும் அனுப்பலாம்.

 

  • ஆய்த எழுத்து  பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் மாதம் மாதம் வெளியாகும் பதிப்பாகும் . கட்டுரைகள் முதன்மை ஆசிரியரின் மதிப்பீடு, ஒப்புதல் பெற்ற பின்னர் வெளியிடப்படும். முதன்மை ஆசிரியரின் முடிவே இறுதியானது.

 

  • கட்டுரையாளர்கள் தங்கள் பெயர், பணிநிலை விபரங்கள், கைபேசி எண், மின்னஞ்சல், முகவரி ஆகியவற்றைக் கட்டுரையின் முதல் பக்கத்தில் தெளிவாகக் குறிப்பிடவும். அதேபோல் இறுதி பக்கத்தில் இதழ் அனுப்ப வேண்டிய முகவரியையும் குறிப்பிடவும்.

 

Journal Press India (JPI) Guidelines for Authors and Ethics policy 

Following are the guidelines for authors who wish to submit their papers to the journal:

  1. Papers submitted for consideration for publication of the Journal should be original and not published anywhere earlier.
  2. Every paper must be accompanied by a cover page which should include title of the paper, name(s) of the author(s) and their affiliations, and the complete postal and e-mail addresses and telephone numbers of the corresponding author.
  3. The recommended length of a paper should be Typed 3-5 pages , A4 Size in MS word document inclusive of all notes, references, tables and appendices.
  4. All papers should be accompanied by an abstract (100 to 150 words) and 5-6 key words.
  5. Papers should be prepared and submitted in text format (MS-Word)  using Bamini or Unicode font of 12 size, and A4 format with 1.5   line spacing. Please note that PDF versions are not accepted.
  6. Figures or graphs should not be in coloured format.
  7. Authors should make their paper submissions by sending a soft copy of the paper through e-mail at ayudhaezhuthu@gmail.com &
  8. Ethics policy: Contributors to the Journal of Ayudha Ezhuthu are advised to be careful as not to violate any of the provisions of the Copyright Act and the Rules made thereof as regards the material used in the papers or their sources. Ayudha Ezhuthu will not be responsible for any violations or lapses on the part of the contributors in this regard. On acceptance of a paper, the contributor has to sign a copyright form, which lays down the detailed ethics policy in this regard.
  9. Peer-review:  Ayudha Ezhuthu reserves the right to make suitable editorial changes in the papers submitted and accepted for publication. All papers submitted would be subject to Ayudha Ezhuthu’s refereeing system. Ayudha Ezhuthu follows a double-blind peer review system for selecting articles to be published.
  10. Ayudha Ezhuthu encourages publishing in its Journals brief write-ups on subjects of topical interest and book reviews of new publications.
  11. Ayudha Ezhuthu would welcome comments and suggestions on the published papers.

 

No Article Processing Charges (APC) or Publication Fee [Effect from 01.04.2019]

As per our Journal Policy, No Article Processing Charge (APC) or Publication Fee to publish your articles in Ayudha Ezhuthu  – International Journal of Tamil Studies.

 

As per COPE – Core Practices for Open Access Journal Policy

Since Ayudha Ezhuthu – International Journal of Tamil Studies follows COPE Open Access Policy, Authors or readers can view, download, cite or link the articles published on our website without any limitations.

 

Article Selection Procedure

  • Ayudha Ezhuthu  – International Journal of Tamil Studies follow two-step ‘Article Selection Procedure’.
  • Our ‘Article Selection Procedure’ involves Editorial Review and Double Blind Peer-Review.
  • Articles having below 10% plagiarism only allowed for publication.
  • Article Acceptance Letter will be issued only after the completion ‘Article Selection Procedure’ and information sent to the Corresponding Author mail address.
  • Volume and Issue in which article published will be informed to Corresponding Author’s mail address.

 

Key Points

  • Journal orders and subscription made by authors will never bind us to publish their articles.
  • Article selection procedure is purely on quality and merit basis.
  • For the publication article Editorial Board decision is final.
  • No recommendation and communication allowed regarding article publication.
  • Information of article selection will be informed to the authors through Corresponding Author’s mail address.
  • Volume and issue in which article published to be informed by Article Acceptance Letter send to Corresponding author’s mail address only.

2012 – 2019 முதல் வெளியான அனைத்து இதழ்களையும் இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2013

  • ஏப்ரல்-2013    – 
  • ஜுலை-2013   – 
  • அக்டோபர்-2013   – 

2014

  • ஜனவரி-2014   – 
  • ஏப்ரல்-2014   – 
  • ஏப்ரல்-II-2014   –
  • ஜுலை-2014   – 
  • அக்டோபர்-2014   – 

2015

  • ஜனவரி-2015   – 
  • ஜனவரி-II-2015   – 
  • ஏப்ரல்-2015   – 
  • ஏப்ரல்-II-2015   – 
  • ஜுலை-2015   – 
  • ஜுலை-II-2015   – 
  • அக்டோபர்-2015   – 

2016

  • ஜனவரி-2016   – 
  • ஏப்ரல்-2016   – 
  • ஜுலை-2016   – 
  • அக்டோபர்-2016   – 

2017

  • ஜனவரி-2017   – 
  • ஏப்ரல்-2017   – 
  • ஜுலை-2017   – 
  • அக்டோபர்-2017   – 

2018

  • ஜனவரி-2018- 
  • பிப்ரவரி-2018- 
  • செல்வம் கல்லூரி-பிப்ரவரி-2018-சிறப்பிதழ்
    • AE-FEBRUARY-2018-VOL-1-
    • AE-FEBRUARY-2018-VOL-2-
  • மார்ச்-2018- 
  • ஏப்ரல்-2018- 
  • மே-2018- 
  • ஜூன்-2018- 
  • ஜூலை-2018- 
  • ஆகஸ்ட்-2018- 
  • செப்டம்பர்-2018- 
  • அக்டோபர்-2018- 
  • டிரினிடி கல்லூரி-OCTOBER-2018-சிறப்பிதழ்
    • AE-OCTOBER-2018-VOLUME-1- 
    • AE-OCTOBER-2018-VOLUME-2   – 
    • AE-OCTOBER-2018-VOLUME-3   – 
    • AE-OCTOBER-2018-VOLUME-4   – 
    • AE-OCTOBER-2018-VOLUME-5   – 
    • AE-OCTOBER-2018-VOLUME-6   – 
    • AE-OCTOBER-2018-VOLUME-7   – 
    • AE-OCTOBER-2018-VOLUME-8   – 
    • AE-OCTOBER-2018-VOLUME-9   – 
    • AE-OCTOBER-2018-VOLUME-10   – 
    • AE-OCTOBER-2018-VOLUME-11   – 
    • AE-OCTOBER-2018-VOLUME-12   – 
    • AE-OCTOBER-2018-VOLUME-13   – 
    • AE-OCTOBER-2018-VOLUME-14   – 
    • AE-OCTOBER-2018-VOLUME-15   – 
    • AE-OCTOBER-2018-VOLUME-16   – 
    • AE-OCTOBER-2018-VOLUME-17   – 
    • AE-OCTOBER-2018-VOLUME-18   – 
    • AE-OCTOBER-2018-VOLUME-19   – 
    • AE-OCTOBER-2018-VOLUME-20   – 
    • AE-OCTOBER-2018-VOLUME-21   – 
    • AE-OCTOBER-2018-VOLUME-22   – 
    • AE-OCTOBER-2018-VOLUME-23   – 
    • AE-OCTOBER-2018-VOLUME-24   – 
  • நவம்பர்-2018- 
  • டிசம்பர்-2018- 
  • டிசம்பர்-II-2018- 
  • PADMAVANI கல்லூரி-டிசம்பர்-2018-சிறப்பிதழ்
    • AE-DECEBER-2018-PADMAVAN-VOL-1- 
    • AE-DECEBER-2018-PADMAVAN-VOL-2- 
    • AE-DECEBER-2018-PADMAVAN-VOL-3- 
    • AE-DECEBER-2018-PADMAVAN-VOL-4- 
    • AE-DECEBER-2018-PADMAVAN-VOL-5- 
    • AE-DECEBER-2018-PADMAVAN-VOL-6- 
    • AE-DECEBER-2018-PADMAVAN-VOL-7- 
    • AE-DECEBER-2018-PADMAVAN-VOL-8- 
    • AE-DECEBER-2018-PADMAVAN-VOL-9- 

2019

  • ஜனவரி-2019   – 
  • NGP கல்லூரி-ஜனவரி-2019-சிறப்பிதழ் 
    • AE-JANU-2019-NGP-VOL-1 – 
    • AE-JANU-2019-NGP-VOL-2- 
    • AE-JANU-2019-NGP-VOL-3- 
    • AE-JANU-2019-NGP-VOL-4-
    • AE-JANU-2019-NGP-VOL-5-
    • AE-JANU-2019-NGP-VOL-6-
    • AE-JANU-2019-NGP-VOL-7-
    • AE-JANU-2019-NGP-VOL-8-
    • AE-JANU-2019-NGP-VOL-9-
  • பிப்ரவரி-2019 – 
  • மார்ச் -2019 – 
  • Avinashilingam Institute for Women – March 2019 Special Edition
    • AE-March 2019 Vol-I-
    • AE-March 2019 Vol-II-
  • GOVT ARTS & SCIENCE-KUMBAKONAM-MARCH 2019 Special Edition
    • AE-March 2019 Vol-1-
    • AE-March 2019 Vol-2-
    • AE-March 2019 Vol-3-
    • AE-March 2019 Vol-4-
    • AE-March 2019 Vol-5-
    • AE-March 2019 Vol-6-
    • AE-March 2019 Vol-7-
    • AE-March 2019 Vol-8-
  • செல்வம் கல்லூரி- மார்ச் 2019 சிறப்பிதழ்
    • AE-March 2019 Vol-1-
    • AE-March 2019 Vol-2-
  • நந்தா கல்லூரி- மார்ச் 2019 சிறப்பிதழ்
    • AE-March 2019 Vol-1-
    • AE-March 2019 Vol-2-
    • AE-March 2019 Vol-3-
    • AE-March 2019 Vol-4-
  • ஏப்ரல்-2019 – 
  • மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் – ஏப்ரல் 2019 சிறப்பிதழ்
    • AE-April-2019-Madurai Kamaraj Univ-VOL-1 – 
    • AE-April-2019-Madurai Kamaraj Univ-VOL-2 – 
    • AE-April-2019-Madurai Kamaraj Univ-VOL-3 – 
    • AE-April-2019-Madurai Kamaraj Univ-VOL-4 – 
    • AE-April-2019-Madurai Kamaraj Univ-VOL-5 – 
    • AE-April-2019-Madurai Kamaraj Univ-VOL-6 – 
    • AE-April-2019-Madurai Kamaraj Univ-VOL-7 – 
    • AE-April-2019-Madurai Kamaraj Univ-VOL-8 – 
    • AE-April-2019-Madurai Kamaraj Univ-VOL-9 – 
  • மே-2019 – 
  • ஜூன் 2019 – VOL-I – 
  • ஜூன் 2019 – VOL-II – 
  • ஜூன் VOL 4
  • ஜூன் 2019 – VOL-III – 
  • ஜூன் 2019 – VOL-IV – 
  • ஜூன் 2019 – VOL-V – 
  • ஜூன் 2019 – VOL-VI – 
  • ஜூன் 2019 – VOL-VII – 
  • ஜூலை 2019 
  • ஆகஸ்ட் 2019  
  • செப்டம்பர் 2019 
  • அக்டோபர் 2019 
  • நவம்பர் 2019
  • டிசம்பர் 2019