FAQ:

  • நான் ஒரு ஆய்வு மாணவன். எனது கட்டுரையை பிரசுரிக்க எனது நெறியாளரின் ஒப்புதல் தேவையா?
  • கட்டாயம் இல்லை. இருப்பினும், வழிகாட்டியின் ஒப்புதல் பெறுவது நல்லது.
  • I am a research student. Do I need the approval of my Guide to publish my article?
  • Not mandatory. However, it is better to get the approval of the Guide
  • எனது கட்டுரையை பதிப்பிக்க நான் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டுமா?
  • தேவை இல்லை. ஆனால், அச்சுப் பிரதி மற்றும் சான்றிதழ் பெற உரிய கட்டணம் செலுத்த வேண்டும்.
  • Do I have to pay a fee to publish my article?
  • No need. However, to get a hard copy & certificate you have to pay the appropriate fee
  • கருத்தரங்குகளில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையை இதழுக்கு அனுப்பலாமா?
  • கூடாது.
  • Can an article submitted at seminars be sent to the Journal?
  • Should not.
  • கட்டுரையில் நெறியாளரின் பெயர் இடம் பெற வேண்டுமா?
  • அவசியம் இல்லை. வேண்டுமானால் பயன்படுத்தி கொள்ளலாம்.
  • Should the name of the Guide be included in the article?.
  • Not necessary. You can use it if you want.
  • நான் அனுப்பிய கட்டுரையை பதிப்பிக்க விரும்பாமல் திரும்ப பெற்று கொள்ளலாமா?
  • கண்டிப்பாக. ஆனால், கட்டுரை அனுப்பிய தினத்திலிருந்து 7 நாட்களுக்குள் திரும்ப பெற்று கொள்ள வேண்டும்.
  • Can I withdraw the article I sent without wanting to publish it?
  • Definitely. However, the article must be returned within 7 days from the date of submission
  • PDF அமைப்பில் கட்டுரையை அனுப்பலாமா?
  • கூடாது. MS WORD இல் மட்டுமே அனுப்ப வேண்டும்
  • Can I send the article in PDF format?
  • No. Only send in MS Word
  • எனது கட்டுரை நிராகரிக்கப்பட்டால் நான் அடுத்து என்ன செய்ய வேண்டும்?
  • தங்கள் கட்டுரையை திருத்தம் செய்து வழிகாட்டு நெறிமுறைகளின்படி மீண்டும் அனுப்பலாம்.
  • What should I do next if my article is rejected?
  • They can edit their article and send it back according to the guidelines
  • நான் எழுதிய கட்டுரையை செம்மையாக்க தாங்கள் உதவ முடியுமா?
  • தேவைப்பட்டால் நிச்சயமாக உதவுகிறோம்.
  • Can you help me refine the article I wrote?
  • Definitely help if needed.
  • நான் ஒரு பேராசிரியர். எனது மாணாக்கரின் கட்டுரையை பதிப்பிக்க பரிந்துரை கடிதம் அனுப்பலாமா ?
  • கண்டிப்பாக கூடாது. ஆனால், கட்டுரையின் இறுதியில் இக்கட்டுரையின் சிறப்புகளை தாங்கள் கோடிட்டு காட்டலாம்.
  • I am a professor. Can I send a letter of recommendation to publish my student’s essay?
  • Definitely not. But, at the end of the article, you can outline their features.