Showing all 2 results

உன்னையறிந்தால்… நீ உண்மையறிந்தால்…

Rs 100.00

அன்போடு சில வார்த்தைகளை உங்களிடம் கூற வருகிறேன். நான் ஒரு தன்னம்பிக்கைப் பேச்சாளர். பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தன்னம்பிக்கை என்ற விதையை மாணவர்கள் மனதில் விதைத்திருந்தாலும், இளைய சமுதாயம் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் இந்நூலை எழுதியுள்ளேன்.
அறிவுரைகளை அதிகம் விரும்பாத இளைஞர்கள் கூட அன்புடன் கூறும் கருத்துக்களை ஏற்பர் என்பது திண்ணம். புத்தகங்கள் ஒரு மனிதனுக்கு மிகச் சிறந்த நண்பர்கள் என்று கூறுவர். அந்த வகையில் உன்னையறிந்தால்… நீ உண்மையறிந்தால்… என்ற நூலை உங்களுக்காக வழங்கியுள்ளேன்.

களமிறங்கு

Rs 80.00