Showing all 4 results

கோ. நம்மாழ்வாரின் இயற்கை வேளான்மைச் சிந்தனைகள்

Rs 65.00

கோ. நம்மாழ்வாரின் இயற்கை வேளாண்மைச் சிந்தனைகள் என்னும் தலைப்பில் உருவான இந்நூல் தமிழகத்தில் நிலவும் வேளாண்மையின் தேவைகளையும், இயற்கை முறையில் மேற்கொள்ளப்படும் வேளாண்மையின் அவசியங்களையும் எடுத்துரைக்கும் வகையிலும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பல ஆயிரக்கணக்கான பாரம்பரிய நெல் வகைகளையும், இந்நூலின் வழியாக அறிந்து கொள்ளும் வகையில் பல செய்திகளையும் உள்ளடக்கியதாக இந்நூல் அமைய பெற்றுள்ளது.