Showing the single result

தேவதாசிகள் வளர்ந்த ஆடற்கலை

Rs 60.00

ஆய கலைகள் அறுபத்து நான்கில் ஒருசிலவற்றை மட்டும் நுண்கலை என்கிறோம். அந்த ஒருசிலவற்றில் ஆடல், பாடல், கருவி இசைத்தல், சிற்பம், சித்திரம் போன்றவை சிறப்பு மிக்கது. இந்த சிலவற்றில் ஆடற்கலை மிகவும் சிறப்பான இடத்தை வகிக்கிறது. இதற்கு காரணம் இயல், இசை, நாடகம் என மூன்றும் ஒரு சேர இணைவதாலும், ஐம்புலன்களையும் ஒருசேர கவர்வதாலும் இதற்கு இத்தனை சிறப்பு. இயல், இசை, நாடகம் என்ற மூன்றையும் ஒருசேரப் பெற்றிருப்பதாலும், ஐம்புலன்களையும் ஒருங்கிணைத்துக் கவர்வதாலும் ஆடற்கலை எனப்படும் பரதக்கலை இன்றியமையா இடத்தினைப் பெற்றது