Showing all 4 results

தாவரங்களின் மருத்துவப் பண்புகளும் அதன் உபயோகங்களும்

Rs 200.00

பழங்காலத்தில் நம் மூதாதையர்கள் உடல் ஆரோக்கியத்தைக் காப்பற்ற மூலிகைச் செடிகளின் இலை, வோ், காய், பழம், பட்டை மற்றும் விதைகளைப் பயன்படுத்தினர். பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் ஞானிகள் போன்றவர்கள் அறிவுத்திறனாலும், அனுபவத்தாலும் கண்டு உணர்ந்த உண்மைகளை பல மூலிகைகள் மனிதனின் உடல் நலத்தைப் பேணுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. பண்டைய காலத்தில் மூலிகைகளில் வனங்கள், காடுகளில் இருந்து பெறப்பட்டன. விவசாயிகளும், விவசாயம் சார்ந்த நிறுவனங்கள் மூலிகைப் பயிர்களை உற்பத்தி செய்து கொடுக்கவும், தரமான மூலிகைப் பொருட்களை பெற்றுக் கொள்ளவும் உதவின.

பானங்கள்

Rs 50.00

வைத்திய பலதிரட்டு வாகடம்

Rs 130.00

நாம் வியக்கத்தக்க அளவில் மருத்துவத் துறை பல மாற்றங்களைக் கண்டு வளர்ச்சியடைந்துள்ளது எனினும் பின் விளைவுகளை ஏற்படுத்தாத நோய்களின் ஆணிவேர்களை அழிக்கின்ற தமிழர்களின் சித்தமருத்துவம் என்றும் அனைவராலும் போற்றத்தக்கதாகும்.சித்தமருத்துவம் சார்ந்த சுவடிகள் குமரி மாவட்டத்தில் மிகுதியாகக் கிடைக்கின்றன. இத்தகைய சுவடிகளை உலகறியச் செய்யும் வகையில் பதிப்பித்தல் அவசியமானதாகும். மருத்துவச் சுவடிகளைப் பதிப்பிக்க இலக்கிய அறிவும் மருத்துவ அறிவும் தேவையானதாகும்.