Showing all 4 results

சங்க இலக்கியமும் கேரளப் பழங்குடிகளும்

Rs 105.00

கேரளம் ஓர் அறிமுகம் என்னும் இவ்வியலில் கேரளத்தின் பொதுவான நில அமைப்பு, உலகில் முதன் முதலில் மக்களினம் தோன்றிய குமரிக்கண்டம் பற்றிய குறிப்புகள், சேரநாடு பெயர்க்காரணம் அதற்க்கான வரலாற்றுச் சான்றுகள், சங்க கால கேரளம் பற்றிய வரலாறுகள், சேரநாடு, ஆய்நாடு,எழில் மலை முதலானவை குறித்த விளக்கம், சங்க காலத்திற்குப் பின்னர் கேரளத்தின் நிலை போன்ற செய்திகள் தொகுத்து விளக்கப்பெற்றுள்ளன.

தமிழரின் மறமும் மாண்பும்

Rs 110.00

எத்தனை ஆண்டுகள் ஆயினும் தன் சிறப்பு குன்றாமல் இன்றும் இனிமையுடன் விளங்கும் சங்கப் புற இலக்கியங்கள் தமிழனின் மறமாண்பை உலகிற்கு பறைசாற்றுவன. ஆனால் இன்றைய தமிழர்களோ தங்களின் தொன்மை நிலை மாறி தன் பெருமை கெட்டு மதியிழந்து மானமிழந்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வியலை பழைய நிலைக்கு மீட்டுருவாக்கம் செய்யும் பொருட்டே இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

பெஸ்தவ சிவியரர் இன மக்களின் வாழ்வியல் சடங்குகள்

Rs 60.00

சிவியாரின் சடங்குமுறைகளை அவ்வினமக்கள் வசிக்கும் ஒவ்வொரு ஊருக்கும் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்தும், கேட்டும், சடங்குகள் நடக்கும் நிலையில் நேரில் கண்டும் பல தகவல்களை ஆதாரங்களுடன் பதிவிட்டுள்ளார். இனக்கலப்பாலும். வேறு சில காரணங்களாலும், சிவியரர் இன மக்களின் சடங்குகள் ஊருக்கு ஊர் மாறுபட்டுள்ளதை நுட்பமாகக் கண்டுள்ளார்.