Showing all 3 results

தமிழ் இலக்கியங்களில் உணவு

Rs 70.00

பழந்தமிழர் உட்கொண்ட உணவுப் பொருட்களை ஆய்ந்தெடுத்து உரைப்பதே நூலின் நோக்கமாகும். தமிழ்மொழியில் இலக்கியங்கள் சங்ககாலம் முதல் தற்காலம் வரை பரந்துபட்டனவாக உள்ளன. அவற்றை முழுவதுமாக ஆய்வு செய்து அவற்றில் உள்ள உணவுப் பொருட்களைப் பட்டியலிடுவது ஆய்வுப் பரப்பைப் பொிதாக்கிவிடும் என்ற காரணத்தாலே சங்க இலக்கியங்களும் காப்பியங்களும் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றில் உள்ள உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.