Showing all 2 results

தமிழ்ச் செவ்விலக்கியங்களில் வானியல்

Rs 216.00

வானியலின் மூலவர்கள் தமிழர்களே என்பதை நிறுவதற்கு அடிப்படை ஆதாரங்களைக் கொண்ட தமிழ்ச் செவ்விலக்கியங்கள் நாற்பத்தியொன்றின் வழி பல கருத்துக்கள் எடுத்துரைக்கப் பெற்று உள்ளன. இந்நூலின் முதல் பகுதியில் வானிலைப் பற்றி பலரது விளக்கங்களும், மேலை கீழை நாடுகளில் வானியல் வரலாறும், வடமொழி, தமிழ் மொழிகளில் வானியல் வரலாறும் சான்றுகளின் அடிப்படையில் விளக்கப்பெற்றுள்ளன.