அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளில் திராவிட இயக்கச் சிந்தனைகள்

Rs 85.00

இருபதாம் நூற்றாண்டில் நம்முடைய தமிழ்நாடு, அரசியல் நிலையிலும் சமுதாய நிலையிலும் ஒடுக்கப்பட்டும் அடிமைப்பட்டும் கிடந்தது. அறிஞர் அண்ணா தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தும் தம்முடைய கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியும் சமூக சீர்திருத்தப் பணிகளுக்காகவும் உழைத்தார். இவர் சமூகத்தைச் சீர்திருத்த, அதில் பரவிக் கிடக்கும் அறியாமை, மூடநம்பிக்கைகள், சாதி சமயங்களின் பெயரால் நிகழ்த்தப்பெறும் மக்களை இழிந்தவராகவும் தாழ்ந்தவராகவும் ஆக்கக்கூடிய சடங்குகள் மூடநம்பிக்கைகள் ஆகிய அனைத்தையும் அறவே நீக்கினால் தமிழர் எழுச்சி பெற்று இழந்த பழம்பெருமைக்கு உரியவராக மாறமுடியும் என எண்ணி அதற்கெனவே உழைத்தார்.

Compare

Description

எழுத்தாளர் : முனைவர் சி.சங்கீதா
ISBN : 978-93-86816-00-9
பதிப்பு ஆண்டு : 2017
பக்கங்கள் : 116
விலை : ரூ.85

Reviews

There are no reviews yet.

Be the first to review “அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளில் திராவிட இயக்கச் சிந்தனைகள்”

Your email address will not be published. Required fields are marked *