உளவியலும் மெய்ப்பாடும் கருத்தியல் ஒப்புமைகள்

Rs 170.00

உளவியல் அல்லது மனோதத்துவம் என்பது சமூக அறிவியல் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு பகுதி. ஏனெனில் மனிதன் ஒரு பொருளை உற்று நோக்கும் போது அங்ஙனம் மிகச்சிறந்த உளவியல் சிந்தனை பிறக்கிறது. நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் செயல்பாடுகளும் சில சுவாரஸ்யமான உளவியல் காரணங்கள் உண்டு என்று தெரிவிக்கின்றனர் மனநல ஆலோசகர்கள். மனதை கட்டுப்படுத்துவது என்பது கடினமானது. அதே மனதை கவனிக்கத் தொடங்கினால் மனது அமைதி அடைந்து புதிய சிந்தனைகளை தோற்றுவிக்கும்.

Compare

Description

எழுத்தாளர் : முனைவர் இரா.ஜெயஸ்ரீ
ISBN : 978-93-86787-79-8
பதிப்பு ஆண்டு : 2017
பக்கங்கள் : 222
விலை : ரூ.170

Reviews

There are no reviews yet.

Be the first to review “உளவியலும் மெய்ப்பாடும் கருத்தியல் ஒப்புமைகள்”

Your email address will not be published. Required fields are marked *