கம்சன் கதைப்பாடலும் வில்லுப்பாட்டு மரபும்

Rs 130.00

வில்லுப்பாட்டு தென்மாவட்டங்களில் மட்டுமே உயிர்ப்போடு உள்ள ஒரு நாட்டரர் கலை வடிவம் வில்லுப்பாட்டும் கிராமத் தெய்வ வழிபாடும் ஒன்றோடொன்று ஒன்றோடொன்று இணைந்தவை. கோயில் கொடையின் போது அத்தெய்வத்தின் கதை வரலாறு வில்லுப்பாட்டாகப் பாடப்படும். ஆக இந்த மூன்றும் – கதைப்பாடல் – வல்லுப்பாட்டு – நாட்டரர் தெய்வ வழிபாடு – ஒன்றோடொன்று தொடர்புடையன. இந்த நூல் இம்மூன்றையும் குறித்த ஆய்வாக அமைவது விறப்புக்கு உரியது.

Compare
SKU: PP#158 Category:

Description

எழுத்தாளர் : முனைவர் ப.ராஜேஷ்
ISBN : 978-93-86816-53-5
பதிப்பு ஆண்டு : 2017
பக்கங்கள் : 170
விலை : ரூ.130

Reviews

There are no reviews yet.

Be the first to review “கம்சன் கதைப்பாடலும் வில்லுப்பாட்டு மரபும்”

Your email address will not be published. Required fields are marked *