கலித்தொகையில் உருவ உள்ளடக்க மாற்றங்கள்

Rs 285.00

சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய கலிப்பாவால் கூடல் என்னும் மதுரையை மையமாக வைத்து உருவான கலித்தொகையின் அகமரபு பழந்தமிழ் அகவல்பாவால் அமைந்த அகமரபிலிருந்து மாறியுள்ளதைத் துலக்குவது ஆய்வின் நோக்கமாகும். கலிப்பாவால் கலித்தொகையும், பரிபாவால் பரிபாடலும் இயற்றப்பட்டவையாகும். கலிப்பா அகப்பொருளையும், பரிபா அகம் மற்றும் புறப்பொருள்களைக் கலந்தும் நுவலுகிற இசைப்பாடலாகும். அகவல்பாவின் அடிவரையறையுடைய குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகிய தொகுப்புக்களிலுள்ள அகப்பாடல்களின் உருவ உள்ளடக்கங்களிலிருந்து கலிப்பாவால் அமைந்த கலித்தொகையில் உள்ள அகப்பாடல்களின் உருவ உள்ளடக்கங்கள் எவ்வாறு மாறியுள்ளன என்பது பற்றிய ஆய்வாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Compare

Description

எழுத்தாளர் : முனைவர் பா.சிவசங்கரி
ISBN : 978-93-86816-19-1
பதிப்பு ஆண்டு : 2017
பக்கங்கள் : 584
விலை : ரூ.285

Reviews

There are no reviews yet.

Be the first to review “கலித்தொகையில் உருவ உள்ளடக்க மாற்றங்கள்”

Your email address will not be published. Required fields are marked *