கலைஞர் மு. கருணாநிதியின் சிறுகதைகளில் சமூகமும் படைப்பாக்கமும்

Rs 90.00

இலக்கியம் என்பது காலத்தைப் படம்பிடித்துக் காட்டும் கண்ணாடியாக இருப்பது மட்டுமின்றி, மனித வாழ்க்கையை செம்மைப்படுத்தப் பெரிதும் பயன்படுவது, அது நாகரீகத்தையும் பண்பாட்டையும் வளர்க்க உறுதுணையாக அமைவது, உள்ளத்திற்கு இன்பம் ஊட்டி உணர்வைப் பெருக்குவதற்குப் பெரிதும் பயன்படுவது. நாவலும், சிறுகதையும் நவீன இலக்கிய உலக்கிய உலகில் முதன்மை இடம் பெறுவனவாகும். அத்தகைய சீர்மிகு சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கும், வளத்திற்கும் தமிழ்ச்சிறுகதை வரலாற்றைப் பொருத்தமட்டில் திராவிட எழுத்தாளர்களுக்குப் பெரும்பங்கு உண்டு. அந்த வகையில் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுடைய சிறுகதைகளை பன்முக நோக்கில் ஆராய்ந்து உருவாக்கப்பட்டது இந்நூல்.

Compare
SKU: PP#162 Category:

Description

எழுத்தாளர் : முனைவர் இரா. இராதாகிருஷ்ணன்
ISBN : 978-93-86787-59-0
பதிப்பு ஆண்டு : 2017
பக்கங்கள் : 122
விலை : ரூ.90

Reviews

There are no reviews yet.

Be the first to review “கலைஞர் மு. கருணாநிதியின் சிறுகதைகளில் சமூகமும் படைப்பாக்கமும்”

Your email address will not be published. Required fields are marked *