குமரகுருபரர் படைப்புக்களின் வகைப்பாடும் அழகியல் உத்திகளும்

Rs 180.00

பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் பெண்பாற்பிள்ளைத் தமிழாகிய மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழையும், ஆண்பாற்பிள்ளைத் தமிழாகிய முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழையும் பாடியுள்ளார். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், பிள்ளைத்தமிழ் நூலுக்கெல்லாம் ஒரு மணி மகுடமாகத் திகழ்கிறது. நீதிநெறி விளக்கம் என்றும் வாழும் சீரஞ்சீவி இலக்கியமாகவும், திருக்குறளுக்கு ஒரு திறவுகோலாகவும் திகழ்கிறது. குமரகுருபரர் அனைத்து கடவுளையும் சிறப்பாக போற்றியுள்ளார்.

Compare

Description

எழுத்தாளர் : முனைவர் ம.கீதா
ISBN : 978-93-86787-85-9
பதிப்பு ஆண்டு : 2017
பக்கங்கள் : 240
விலை : ரூ.180

Reviews

There are no reviews yet.

Be the first to review “குமரகுருபரர் படைப்புக்களின் வகைப்பாடும் அழகியல் உத்திகளும்”

Your email address will not be published. Required fields are marked *