கொங்குவேளிர் கவிஞரும் காப்பியமும்

Rs 75.00

கொங்குநாட்டில் தங்கிய சமணர்கள் தங்கள் சமயத்தைப் பரப்பும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்டிருந்தாலும் தமிழ் மக்களின் மொழி இலக்கியவழி அவர்களைச் சென்றடைவதே எளியவழியாக இருக்கும் என்பதை உணர்ந்து தங்களின் அறக்கருத்துக்களை நூல்வடிவில் வெளியிட்டனர். தங்களின் நூல்களுக்கு அங்கீகாரம் பெறுவதற்கு ஆன்றோர் அவையான ‘சங்கம்’ தேவைப்பட்டதால் சமணச் சான்றோர் சிலர் ‘தமிழ்ச்சங்கம்’ உருவான மதுரைக்கு அருகில் ‘வச்சிரநந்தி’ என்ற சமணச் சான்றோர் தலைமையில் சமணச் சங்கம் ஒன்றை நிறுவிச் சமயப்பணியும் தமிழ்ப்பணியும் புரிவதாயினர்.

Compare
SKU: PP#219 Category:

Description

எழுத்தாளர் : முனைவர் இராக.விவேகானந்த கோபால்
ISBN : 978-93-86787-89-7
பதிப்பு ஆண்டு : 2017
பக்கங்கள் : 100
விலை : ரூ.75

Reviews

There are no reviews yet.

Be the first to review “கொங்குவேளிர் கவிஞரும் காப்பியமும்”

Your email address will not be published. Required fields are marked *