கொங்கேழ் தலபுராணங்களில் வாழ்வியல் நெறிகள்

Rs 210.00

புராண இலக்கியம் தமிழில் தனித்தன்மையுடன் தோன்றி வளர்ந்துள்ளது. காப்பிய காலத்திற்க்குப் பிறகு இலக்கிய வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய கால இடை வெளியில் பண்டைய இலக்கிய, இலக்கண மரபினைக் குன்றாமல் காத்து வந்த பெருமை புராண இலக்கியத்திற்கு உண்டு. மக்களின் பண்பாட்டினையும் பல்வேறு கலைகளையும் புராண இலக்கியம் தன்னுள் பொதித்து வைத்துள்ளது. இவற்றுள் எடுத்துரைக்கப் பெறும் கதை வடிவங்களில் புராணம், பழ மரபுக்கதை, நாட்டுப்புறக்கதை ஆகியவை குறிப்பிடத்தக்கன. இவ்வகையில் கொங்கேழ் தலபுராணங்களில் இடம் பெற்றுள்ள மக்களின் வாழ்க்கை முறையான வாழ்வியலை ஆராய்ந்து கூறும் வகையில் இந்நூல் அமைகிறது.

Compare
SKU: PP#215 Category:

Description

எழுத்தாளர் : ஆ.மகாலட்சுமி
ISBN : 978-93-86787-53-8
பதிப்பு ஆண்டு : 2017
பக்கங்கள் : 282
விலை : ரூ.210

Reviews

There are no reviews yet.

Be the first to review “கொங்கேழ் தலபுராணங்களில் வாழ்வியல் நெறிகள்”

Your email address will not be published. Required fields are marked *