சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை பன்முகப் பார்வை

Rs 65.00

மதக்கட்டுப்பாடுகள் இறுகிப்போன சமூகத்தில் பிறந்த கவிஞர் சல்மா தனக்கு ஒவ்வாத கருத்தாங்களுக்கான எதிர்விளைவுகளாகத் தன் படைப்பை உருவாக்குகிற சூழலில் கிடைக்கும் எதிர்விளைவுகள் கடுமையான இருந்துள்ளன. அதையும் மீறி, பொருட்படுத்தாமல் அவர் கவிதைகள் எழுதியது ஒரு பெண்ணுக்கான அடிப்படை சுதந்திர வெளியை உருவாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்றுவரை அவர் களத்தில் அப்படியே இயங்கி நிலைப்பட்டிருக்கிறார். தமிழ்ப் படைப்புலகில் தனக்கான முத்திரை இடத்தையும் கவிஞர் சல்மா தக்க வைத்திருக்கிறார். எனவே, ஒரு பெண்ணாக அவரையும் அவர் குறித்த படைப்புகளையும் ஆய்வது சரியானதொன்றாக இருக்கும் என்பதுவே இவ்வாய்வும் அதன் தொடர்ச்சியாக இந்நூல் உருவாக்கமும்.

Compare
SKU: PP#174 Category:

Description

எழுத்தாளர் : முனைவர் ப.வீரசுந்தரி
ISBN : 978-93-86787-72-9
பதிப்பு ஆண்டு : 2017
பக்கங்கள் : 84
விலை : ரூ.65

Reviews

There are no reviews yet.

Be the first to review “சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை பன்முகப் பார்வை”

Your email address will not be published. Required fields are marked *