தமிழிலக்கியச்சாரல்

Rs 70.00

‘தமிழிலக்கியச்சாரல்’ என்னும் இந்நூல் பல்வேறு கருத்தரங்க ஆய்வுக் கோவைகளிலும் இதழ்களிலும் வெளிவந்த எனது கட்டுரைகளின் தொகுப்பாகும். சைவத் திருமுறைகள் பன்னிரெண்டினுள் சாத்திர நூலாகிய திருமந்திரம் தனித்தன்மை பெற்றுத் திகழ்கின்றது. சை சித்தாந்தச் செந்நெறியை விளக்குவதில் மெய்கண்ட சாத்திரங்களுக்கெல்லாம் முதல் நூலாகத் திருமந்திரம் விளங்குகின்றது. வேதங்களின் சாரமாகத் தமிழகமாகத் திகழும் திருமந்திரம் ஒன்பது தந்திரங்களைக் கொண்டுள்ளது. இவற்றுள். உயிர்கள் வீடடைவதற்குப் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் படிப்படையாக வரிசை முறையில் விளக்கப்பட்டுள்ளன.

Compare
SKU: PP#154 Category:

Description

எழுத்தாளர் : ம.புவனேஸ்வரி
ISBN : 978-93-86787-50-7
பதிப்பு ஆண்டு : 2017
பக்கங்கள் : 94
விலை : ரூ.70

Reviews

There are no reviews yet.

Be the first to review “தமிழிலக்கியச்சாரல்”

Your email address will not be published. Required fields are marked *