தமிழ் இலக்கியத்தில் கல்விச் சிந்தனைகள்

Rs 200.00

தமிழ் இலக்கியமானது பல்வேறு பகுதிகளையும் பரப்பளவுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. புதிது புதிதாய் பல துறைகள் தோன்ற ஊற்றுக்கண்ணாய் இருப்பது. கல்வி என்ற ஆழ்ந்த பொருள் தரும் இச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு தனித்துறையே இயங்குகிறது. இந்த கல்வியியல் அறிவும், அது தொடர்பான செய்திகளும் தமிழ் இலக்கிய வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அடைந்த மாற்றங்களை இந்நூல் வெளிப்படுத்துகிறது. அதன் முடிவுகளும் கண்டறிந்த உண்மைகளும் தமிழ்கூறு நல்லுலகம் பயன்பெறும் பொருட்டு இந்நூலாகப் பரிணமித்துள்ளது.

Compare
SKU: PP#201 Category:

Description

எழுத்தாளர் : இரா.சுமதி
ISBN : 978-93-86816-65-8
பதிப்பு ஆண்டு : 2017
பக்கங்கள் : 254
விலை : 200

Reviews

There are no reviews yet.

Be the first to review “தமிழ் இலக்கியத்தில் கல்விச் சிந்தனைகள்”

Your email address will not be published. Required fields are marked *