நச்சினார்க்கினியரின் உரைக்கோட்பாடுகள்

Rs 165.00

தமிழ் இலக்கண நூல்களில் மிகப் பழமையானது தொல்காப்பியம். அது தமிழ் மொழிக்கு அரிய அரணாகத் திகழ்வது. தமிழ் இலக்கியத்திற்குரிய மரபுகளை வகுத்துரைப்பது. நச்சினார்க்கினியர் பெரும்புலமையாளர். உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் என்று புகழப்பெறும் சிறப்புடையவர். இலக்கணத்திற்கு மட்டும் இன்றி இலக்கியங்களுக்கும் உரை எழுதியவர். பத்துபாட்டிற்கு அவர் தந்துள்ள உரை பலராலும் போற்றப்பெறும் சிறப்புடையது.

Compare

Description

எழுத்தாளர் : முனைவர் வி.முருகன்
ISBN : 978-93-86787-93-4
பதிப்பு ஆண்டு : 2017
பக்கங்கள் : 220
விலை : ரூ.165

Reviews

There are no reviews yet.

Be the first to review “நச்சினார்க்கினியரின் உரைக்கோட்பாடுகள்”

Your email address will not be published. Required fields are marked *