பள்ளு இலக்கியங்களில் நாட்டரர் வழக்குகள்

Rs 90.00

சங்க இலக்கியத் துறைகளின் அகப்பாடல்களும், புறப்பாடல்களில் பலவும் நாட்டுப் பாடல் கருவினின்றும் வளர்ச்சி பெற்றவையே. நாட்டுப் பாடல் கருவோடு தொடர்பற்ற இலக்கியங்கள் உயிரற்ற மண் பொம்மைகளாக்ச் சிலகாலம் நிலவிப் பின் கவர்ச்சியிழந்து நொறுங்கிப் போயின. இக்கருத்துக்கள் பாமரமக்கள் பாடும் பாடல்களில் உயிர்த்துடிப்போடு விளங்குகின்றன.

Compare
SKU: PP#149 Category:

Description

எழுத்தாளர் : முனைவர் சி.பாக்கியராஜ்
ISBN : 978-93-86816-05-4
பதிப்பு ஆண்டு : 2017
பக்கங்கள் : 118
விலை : ரூ.90

Reviews

There are no reviews yet.

Be the first to review “பள்ளு இலக்கியங்களில் நாட்டரர் வழக்குகள்”

Your email address will not be published. Required fields are marked *