புதுமைப்பித்தன் சிறுகதைகளில் சமுதாயச் சிந்தனைகள்

Rs 80.00

இலக்கியம் என்பது கால நிகழ்வுகளை பிரதிபலிக்கும் கண்ணாடி போன்றது. தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையான இலக்கியங்கள் தோன்றி வளர்ச்சி பெற்றுள்ளன. அவற்றின் பாடு பொருள்களும் அந்தந்த காலகட்டத்திற்கேற்ப மாறியிருக்கின்றன. சங்ககாலப் படைப்புகளில் காதலும், வீரமுமே மேலோங்கியிருந்தது. அதற்கு அடுத்தபடியாக புராண இதிகாசங்கள் பற்றிய செய்திகளும் செய்யுள் வடிவ இலக்கியங்களில் இடம் பெற்றிருந்தன. செய்யுள் வடிவ இலக்கியங்களுக்கு அடுத்தபடியாக உரைநடை இலக்கியங்கள் வளர்ச்சி பெற்றன. அவற்றுள் நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரை போன்றன அடங்கும். சிறுகதைகளானவை, கற்பனை நிகழ்வுகளை மட்டுமல்லாமல் சமுதாயத்தில் நாம் அன்றாடம் எதிர்கொள்கின்ற, சமூக நிகழ்வுகளையும், சமுதாய அவலங்களையும், தனிமனித உணர்வுகளையும் படம் பிடித்துக் காட்டுவனவாக உள்ளன.

Compare
SKU: PP#155 Category:

Description

எழுத்தாளர் : ம.கவிதா
ISBN : 978-93-86787-51-4
பதிப்பு ஆண்டு : 2017
பக்கங்கள் : 103
விலை : ரூ.80

Reviews

There are no reviews yet.

Be the first to review “புதுமைப்பித்தன் சிறுகதைகளில் சமுதாயச் சிந்தனைகள்”

Your email address will not be published. Required fields are marked *