பெண் படைப்பாளிகளின் கவிதைகளில் சமகால வாழ்வியல் சித்திரிப்புக்கள்

Rs 185.00

சமுதாயத்தின் மலர்ச்சிக்கு வழிகாட்டி, எதிர்காலச் சமுதாயம் சிறந்தோங்கச் செய்ய வேண்டியது இலக்கியப் படைப்பின் இன்றியமையாத கடமையாகிறது. இந்த நூற்றாண்டின் புத்திலக்கிய வகையாகத் தோன்றியுள்ள புதுக்கவிதைகள் நிகழ்கால சமுதாயத்தின் உண்மைத் தன்மையை இயல்பு மாறாமல் பிரதிபலித்துக் காட்டகின்றன. பல நூற்றாண்டு காலமாக பின்தள்ளப் பட்டுக்கிடந்த பெண் சமுதாயம் தன் தடைகளைத் தகர்த் தெரிந்துவிட்டு புதுமையான குறிக்கோள்களை நோக்கிய வாழ்வியல் பயணத்தைத் தொடங்கியுள்ளன. அவ்வகையில் புதுக்கவிஞர்களாகத் தங்களை அடையாளப்படுத்தியுள்ள பெண் படைப்பாளிகளின் கவிதைகளை ஆய்வுக் களமாகக் கொண்டு அவர்களின் படைப்புக்களில் பதிவாக்கப்பட்டுள்ள வாழ்வியல் நெறிகளைப் புலப்படத்திக் காட்டுவது இவ்வாய்வின் நோக்கமாக அமைந்துள்ளது.

Compare
SKU: PP#232 Category:

Description

எழுத்தாளர் : முனைவர் போ.அனு
ISBN : 978-93-86816-32-0
பதிப்பு ஆண்டு : 2017
பக்கங்கள் : 244
விலை : ரூ.185

Reviews

There are no reviews yet.

Be the first to review “பெண் படைப்பாளிகளின் கவிதைகளில் சமகால வாழ்வியல் சித்திரிப்புக்கள்”

Your email address will not be published. Required fields are marked *