பொதுவுடைமைக் கவிஞர்களின் சமுதாய உணர்வு

Rs 250.00

உலகின் மையம் மனிதன். மனிதனுக்காகவே இவ்வுலகின் எல்லாமும். முனித வாய்வின் வளர்ச்சி கணம்தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஆதி மனிதன் உலகின் பொதுவாய் இருந்தான். நிலமும் நீரும் வளமுடன் பங்கப்படாமல் இருந்தன. ஊழைப்பும் ஓய்வும் ஒத்திசைவாய் வாழ்வை நகர்த்தின. காலப்போக்கில் உணவுப் பகிர்வு கழிந்த ஏனைய உழைப்பு உபரியாய் ஆனது. தொழில்களும் மாறின. வாழிடமும், வாழ்க்கை முறைகளும் கூட மாறின. உடைமை உருவாக்கமும் நிகழ்ந்தது. பாலினப் பாகுபாடும் நிலைபெறத் தொடங்கிற்று. இருவேறு வர்க்க நிலைகள் தோற்றம் கண்டண.

Compare
SKU: PP#151 Category:

Description

எழுத்தாளர் : இரா.விநாயகி
ISBN : 978-93-86787-47-7
பதிப்பு ஆண்டு : 2017
பக்கங்கள் : 330
விலை : ரூ.250

Reviews

There are no reviews yet.

Be the first to review “பொதுவுடைமைக் கவிஞர்களின் சமுதாய உணர்வு”

Your email address will not be published. Required fields are marked *