பொள்ளாச்சி வட்டார ஒப்பாரிப்பாடல்களில் சமுதாயமும் உளவியலும்

Rs 260.00

ஒப்பாரிப்பாடல்களும் பொள்ளாச்சிவட்டார நிலவியலும் என்ற இயல் ஒப்பாரிப்பாடலின் இலக்கணத்தையும் பொள்ளாச்சி வட்டார நிலவியல் சூழலையும் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. ஓப்பாரிப்பாடல்களில் குடும்பஉறவுகளும் சமூகஉறவுகளும் எனும் பொருளிலான இயலில் உறவு, குடும்பக்கட்டமைப்பு ஆகியவை பற்றி விரிவாக உரிய சான்றுகள் வழி விளக்கம் தந்துள்ளார். இறந்தவர்களின் வரலாறு தெரியாதவர்கள் கூட அவர் இறந்தபோது பாடப்படும் ஒப்பாரிப்பாடல்களின் வழி அறிந்து கொள்ளமுடியும்.

Compare
SKU: PP#221 Category:

Description

எழுத்தாளர் : முனைவர் க.தனலட்சுமி
ISBN : 978-93-86787-23-1
பதிப்பு ஆண்டு : 2017
பக்கங்கள் : 346
விலை : ரூ.260

Reviews

There are no reviews yet.

Be the first to review “பொள்ளாச்சி வட்டார ஒப்பாரிப்பாடல்களில் சமுதாயமும் உளவியலும்”

Your email address will not be published. Required fields are marked *