பொள்ளாச்சி வட்டார ஒப்பாரிப்பாடல்கள்

Rs 225.00

நாட்டுப்புறப்பாடல் வகைகளில் ஒப்பாரிப் பாடல்கள் வடிகாலாகவும், இழப்பிலிருந்து சுய தேற்றலாகவும், இறந்தோரின் வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்வைக் கூறும் மீள்பார்வையாகவும் அமைவன. ஒப்பாரிப் பாடல்கள் ஒப்பரர் இல் எனக்காட்டுவதாக அமைவன. அவை, தாய் இழப்பு, தாய் தந்தை இழப்பு, தாய்மாமன் இழப்பு, கணவன் இழப்பு, குழந்தை இழப்பு, மாமனரர் மாமியரர் இழப்பு, பெற்றோரின் பெற்றோர் இழப்பு, பெண் தன் கொடுமை கூறும் பாடல்கள், பொதுப்பாடல்கள் என்பனவாகும். ஒப்பாரிப்பாடல்கள் பெண்களே பாடும் பெரும்பான்மையால் மனைவியின் இழப்புக்குப் பாடும் ஆண்மகன் பாடல் இங்கு இல்லை

Compare
SKU: PP#220 Category:

Description

எழுத்தாளர் : முனைவர் க.தனலட்சுமி
ISBN : 978-93-86787-22-4
பதிப்பு ஆண்டு : 2017
பக்கங்கள் : 298
விலை : ரூ.225

Reviews

There are no reviews yet.

Be the first to review “பொள்ளாச்சி வட்டார ஒப்பாரிப்பாடல்கள்”

Your email address will not be published. Required fields are marked *