மணிமேகலைக் காப்பியத்தில் மீவியல்புகள்

Rs 120.00

இந்நூல் மணிமேகலைக் காப்பியத்தில் காணப்படும் மீவியல்புக் கூறுகள் முழுவதும் தொகுக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. தெய்வம், மனிதர், பொருட்கள், இடங்கள், நிகழ்வுகள் என ஐந்தாக பகுத்து விளக்கப்பட்டுள்ளன. மையக்கதை, கிளைக்கதை, புராணக்கதை போன்ற மூன்று பிரிவுகளாகக் காப்பியம் பிரிக்கப்பட்டு ஆராயப்பட்டுள்ளது.

Compare

Description

எழுத்தாளர் : இரா.சுகுமாரி ராஜம்
ISBN : 978-93-86816-57-3
பதிப்பு ஆண்டு : 2017
பக்கங்கள் : 102
விலை : ரூ.120

Reviews

There are no reviews yet.

Be the first to review “மணிமேகலைக் காப்பியத்தில் மீவியல்புகள்”

Your email address will not be published. Required fields are marked *