வண்ணச் சினைச்சொல் (இலக்கண கட்டுரை)

Rs 220.00

உலகச் செம்மொழிகளில் தனித்தியங்கும் தமிழ் மொழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான இலக்கணப் பாரம்பரியத்தைக் கொண்டது. தொல்காப்பியத்திற்கு முன்னரே இலக்கண இலக்கியங்கள் தமிழ்மொழியில் இருந்து மறைந்தன என்பது வரலாறு. காலவோட்டத்தில் ஏற்பட்ட பண்பாட்டு வளர்ச்சிக்கேற்ப மொழிக் கூறுகளும் இலக்கிய அமைவுகளும் மாற்றங்களைப் பெற்றன. இவற்றை அவ்வவ்கால இலக்கணங்கள் பதிவாக்கியுள்ளன. காலவோட்டத்தில் எழுந்த மாற்றங்களையும் ஒருமொழியின் இலக்கணக்கூறுகள் பிறமொழியில் இடம்பெறுவதையும் ’வண்ணச் சினைச்சொல்’ என்னும் இந்நூலில் அமைந்துள்ள கட்டுரைகள் ஓரளவிற்குப் பதிவாக்குகின்றன.

Compare
SKU: PP#102 Category:

Description

எழுத்தாளர் : அ.ஹெப்சி ரோஸ் மேரி
ISBN : 978-93-86816-44-3
பதிப்பு ஆண்டு : 2017
பக்கங்கள் : 206
விலை : ரூ.220

Reviews

There are no reviews yet.

Be the first to review “வண்ணச் சினைச்சொல் (இலக்கண கட்டுரை)”

Your email address will not be published. Required fields are marked *