Our ‘Article Selection Procedure’ involves Editorial Review and Double Blind Peer-Review from 2021.

 

Publication Policies:

ஆயுத எழுத்து – பதிப்பு கொள்கைகள் :

    • ஆயுத எழுத்து – சர்வதேச தமிழ் ஆய்வு இதழ் கோப் திறந்த அணுகல் (COPE – Open Access Policy) கொள்கையைப் பின்பற்றுகிறது. ஆசிரியர்கள் அல்லது வாசகர்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகளை எந்த வரம்புகளும் இல்லாமல் பார்க்கலாம், படிக்கலாம், பதிவிறக்கம் செய்யலாம், மேற்கோள் காட்டலாம்.
    • Ayuda Ezhuthu – International Journal of Tamil Studies follows COPE Open Access Policy, Authors or readers can view, download, cite or link the articles published on our website without any limitations.

 

    • ஆசிரியர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை ayudhaezhuthu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மென்மை நகலாக (softcopy) மட்டுமே அனுப்ப வேண்டும்
    • Authors should make their paper submissions by sending a soft copy of the paper through e-mail at ayudhaezhuthu@gmail.com.

 

    • மதிப்பாய்வு – Peer Review: மதிப்பாய்வு என்பது பதிப்பு கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாகும். இது கட்டுரையின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.
    • Peer Review: Review is an important part of version policy. This helps to improve the quality of the article.

 

    • கட்டுரை தேர்வு முறை கட்டுரைகளை பிரசுரத்திற்கு தேர்வு செய்ய ஆயுத எழுத்து 2 நிலை மதிப்பாய்வு முறையை (Two Step Review) பின்பற்றுகிறது.
    • Article Selection Procedure: Article selection procedure follows the Two Step Review method of selecting articles for publication.

 

    • முதல் நிலை – ஆசிரியர் மதிப்பாய்வு – First Step – Editor Review: பெறப்பட்ட கட்டுரைகள் முதலில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் குழுவினால் பரிசீலிக்கப்படும். கட்டுரையின் உள்ளடக்கம் தரமுள்ளதாக இருந்தால் அது 2 ஆம் நிலை மதிப்பாய்வுக்கு (Peer Review Board) அனுப்பப்படும். இல்லையெனில், கட்டுரையில் திருத்தங்கள் செய்து அனுப்ப வேண்டி ஆய்வாளர்களுக்கு தெரிவிக்கப்படும்.
    • First Step – Editor Review: Articles received will first be considered by the editor and editorial board. If the content of the article is of good quality it will be sent to the Peer Review Board for Level 2 Review. Otherwise the researchers will be notified to make corrections to the article and send.

 

    • இரண்டாம் நிலை மதிப்பாய்வு – Second Step – Double Blind Peer Review: இந்நிலையில், கட்டுரையின் ஆசிரியர் பெயர், பணி, முகவரி, தொடர்பு எண்கள் போன்றவை ஏதும் இல்லாமல் துறை வல்லுநர்கள் இருவர் தனித்தனியே கட்டுரையை மதிப்பாய்வு செய்து ஆசிரியர் குழுவிற்கு அறிக்கை அனுப்புவர்.
    • Second Step – Double Blind Peer Review: In this case, the two experts in the field will review the article separately and send a report to the editorial board, regardless of the author’s name, job, address, contact numbers, etc. of the article.

 

    • கட்டுரை தேர்வு: இரு அறிக்கைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும் பட்சத்தில் அக்கட்டுரையானது பதிப்பிற்கு ஏற்று கொள்ளப்படும். அவ்வாறு இல்லாமல் அறிக்கையில் பெருமளவு மாறுபாடு காணப்பட்டால் இவர்கள் தெரிவித்த திருத்தங்கள் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இக்கட்டுரை பதிப்பிற்கு தகுதியாக்கப்படும்.
    • Article selection: If both statements are almost identical, the article will be accepted for edition. If there is a large discrepancy in the report without doing so, the corrections and recommendations made by them will be accepted and the article will be eligible for publication.

 

    • எந்தவொரு கட்டுரையையும் திருத்தவோ, சுருக்கவோ, தேர்வு செய்வதற்கோ நிராகரிப்பதற்கோ ஆசிரியர்களுக்கு முழு உரிமை உண்டு.
    • Chief Editor have the full right to edit, summarize, select or reject any article.

 

    • நெறிமுறைக் கொள்கை – Ethics Policy :
    • a) பதிப்புரிமைச் சட்டத்தின் எந்த ஒரு விதிமுறைகளையும் மீறக்கூடாது என்பதில் கவனமாக இருக்குமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
    • a) Authors are advised to be careful not to violate any provisions of the Copyright Act

 

    • b) கட்டுரை எழுவதற்கு பயன்படுத்திய நூல்கள், கட்டுரைகள், ஆய்வேடுகள், இணையத் தளங்கள் ஆகியவை பதிப்புரிமை பெற்றிருந்தால் அவர்களிட மிருந்து இசைவு பெற்று அக்கடிதத்தினை ஆய்வாளர் தமது கட்டுரையுடன் இணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
    • b) If the texts, articles, dissertations, and websites used to write the article are copyrighted, the researcher is requested to obtain their consent and attach the letter to their article.

 

    • c) கட்டுரை பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் கட்டுரையாசிரியர் பதிப்புரிமை பரிமாற்ற படிவத்தை பூர்த்தி செய்து இதழுக்கு வழங்க வேண்டும்.
    • c) If the article is selected for publication, the author must fill out a copyright transfer form and submit it to the Journal.

 

    • d) ஆவணங்கள், ஆய்வேடுகள், நூல்கள், இணையதளங்கள் போன்றவற்றில் கட்டுரை எழுதுவதற்கு பயன்படுத்தப்படும் தரவுகள், கருத்துக்கள் குறித்து ஆய்வாளர் தரப்பில் செய்யப்படும் எந்த ஒரு விதி மீறல்களுக்கும் ஆயுத எழுத்து ஒரு போதும் பொறுப்பேற்காது.
    • d) Armed writing is never responsible for any violations made on the part of the researcher regarding the data and opinions used to write the article in documents, research papers, texts, websites, etc.

 

    • 15% விழுக்காட்டிற்கும் குறைவான கருத்து களவு கொண்ட கட்டுரைகள் மட்டுமே பிரசுரத்திற்கு ஏற்று கொள்ளப்படுகின்றன.
    • Articles having below 15% plagiarism only allowed for publication.

 

    • கட்டுரை ஏற்றுக்கொள்ளும் கடிதம் ‘கட்டுரைத் தேர்வு நடைமுறை’ முடிந்ததும், கட்டுரை வெளியிடப்படும் தொகுதி மற்றும் மாதம் குறித்த தகவல்களுடன் தொடர்புடைய ஆசிரியரின் மின் அஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும்.
    • Article Acceptance Letter will be issued only after the completion ‘Article Selection Procedure’ with Volume and Issue in which article published sent to the Corresponding Author mail address.

 

    • இதழுக்கு சந்தா கட்டணம் செலுத்துவதை அடிப்படையாக கொண்டு கட்டுரைகளை பிரசுரிக்க முன்னுரிமை அளிக்கப்பட மாட்டாது.
    • Journal orders and subscription made by authors will never bind us to publish their articles.

 

    • கட்டுரை தேர்வு முறையானது , முற்றிலும் தரம் மற்றும் தகுதி அடிப்படையில் மட்டுமே நடைபெறுகிறது.
    • Article selection procedure is purely on quality and merit basis.

 

    • கட்டுரைகளை பிரசுரத்திற்கு தேர்ந்தெடுப்பதில் ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது.
    • For the publication article Editorial Board decision is final.

 

    • கட்டுரை வெளியீடு தொடர்பாக எந்த பரிந்துரையும் தகவல்தொடர்புகளும் அனுமதிக்கப் படுவதில்லை.
    • No recommendation and communication allowed regarding article publication.

 

  • பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகளின் தரம் குறித்த விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் ஆயுத எழுத்து திறந்த மனதுடன் வரவேற்கிறது.
  • Ayudha Ezhuthu would welcome comments and suggestions on the published papers.