ESTD : 2013

Impact Factor: 4.118

ஆயுத எழுத்து – பன்னாட்டு தமிழியல் ஆய்விதழ்:

பல்லவி பதிப்பகத்தின் வெளியீடான ஆயுத எழுத்து தமிழியல் ஆய்வுக்கான ஒரு தளம். இவ்விதழின் முதல் பிரதி 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. 2017 ஆம் ஆண்டு வரை காலாண்டு இதழாக ஜனவரி, பிப்ரவரி, ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளியாகி கொண்டிருந்த இவ்விதழ் 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மாத இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

இவ்விதழில், சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரையிலான இலக்கிய ஆய்வுகள், நாட்டுப்புறவியல், இலக்கணம், மொழியியல் ஆய்வுகள், இசை, கலை இலக்கிய, வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வுகள் மற்றும் தமிழோடு தொடர்புடைய தரமான ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

2013 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வெளிவரும் இவ்விதழில் தமிழ்த்துறை பேராசிரியர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள் போன்றோர் பலரும் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு இதழ் வளர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் அரியதோர் தமிழ்ப்பணி புரிந்து வருகின்றனர்.

Ayuda Ezhuthu – International journal of Tamil Studies:

Pallavi Publicatios is a site for the study of Tamil literature. The first issue of this Journal was published in April 2013. Until 2017, the Journal was published quarterly in January, February, July and October. It has been published as the first monthly Journal since January 2018.

This Journal covers literary studies, folklore, grammar, linguistic studies, music, art, literature, historical and cultural studies from Sangam literature to modern literature and research papers related to Tamil.

Since 2013, many professors, scholars and researchers in the field of Tamil have published their research papers in this field and have been understanding the rare Tamil work for the development of the Journal and the development of Tamil.

 Basic Information

I. Journal Title : ஆயுத எழுத்து – பன்னாட்டு தமிழியல் ஆய்விதழ்

Ayuda Ezhuthu – International journal of Tamil Studies

II. Journal Broad Discipline And Focus Subject :

(a) Journal Broad Discipline:

  1.  இலக்கியம் – Literature
  2. இசை – Music
  3. நாடகம் – Drama
  4. மொழியியல் – Linguistics
  5. இலக்கணம் – Grammar
    (b) Focus Subject :
  1. நவீன இலக்கியம் – Modern Literature
  2. சங்க இலக்கியம் – Sangam Literature
  3. அறிவியல் தமிழ் – Scientific Tamil
  4. நாட்டுப்புறவியல் – Folklore

III. Name of Publisher : ந.மஹாபிரியா, இயக்குனர், பல்லவி பதிப்பகம்

                                           N.Mahapriya, Director, Pallavi Pathippakam

IV. Country of Origin and Registered address :

118, மேட்டூர் ரோடு, கல்யாண் சில்க்ஸ் எதிரில், ஈரோடு – 638011, தமிழ்நாடு, இந்தியா.

118, Mettur Road, Opp: Kalyan Silks, Erode – 638011, Tamilnadu, India.

V. Journal Language/s : தமிழ்  (Tamil)

VI. Publishing Frequency : மாத இதழ் (Monthly)

VII. ISSN : 2278 7550 (Print)

VIII. Current Status  : June 2022 Edition Published on 03.06.2022 in Print and Online Version

(date of last publication) (print/online/both)

IX. Editor name :

முனைவர் சி.தியாகராசன், (M.A., B.Ed., M.Phil., Ph.D., PG Dip. in LEXICOGRAPHY)
பேராசிரியர் மற்றும் தலைவர், அறிவியல் தமிழ் மற்றும்
தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010
Email ID : mcthiyagu@gmail.com    &   Mobile No : 9443622933

Dr.C.THIYAGARAJAN, (M.A., B.Ed., M.Phil., Ph.D., PG Dip. in LEXICOGRAPHY)
Professor Head Dept. of Scientific Tamil, Tamil Development
The Tamil University, Thanjavur – 613 010.
Email ID : mcthiyagu@gmail.com     &   Mobile No : 9443622933

X. Phone No :

Ph No: 0424-2251545

Mobile No : 97919 51549

XI. Email:    pallavipublications@gmail.com    &     ayidhaezhuthu@gmail.com

XII. Website : www.pallavipathippakam.com

 

 

ISSN CERTIFICATE