Showing all 11 results

தென்கேரளக் கல்வெட்டுக்கள் காட்டும் சமூகமும் பண்பாடும்

Rs 305.00

வரலாறு என்பது மக்களின் செயல்கள் மற்றும் சாதனைகளைப் பற்றிய ஆய்வின் விளைவாகும் என்று வரலாற்றின் தந்தை கெரோடொடஸ் குறிப்பிடுவார். இக்கூற்றின் அடிப்படையில் பார்க்கின்ற போது தென்கேரளக் கல்வெட்டுக்கள் காட்டும் சமூகப் பண்பாட்டுச் செய்திகள் எனும் இந்நூல் ஒரு வரலாற்று நூல் என்று கூறினால் அது மிகையாகாது.

பண்டையத் தமிழரின் கடல் வாணிகம்

Rs 115.00

காகிதத்தில் உறங்கிக் கொண்டிருந்த தமிழனின் சாதனையையும், தொழில்நுட்பத்தையும், வாணிகத்தையும் வரும் சமுதாயத்தினர் அறிந்து கொள்ள வேண்டும். தமிழ் மொழியினை எளிமையாகவும், ஏளனமாகவும் நினைத்துக் கொண்டீருக்கும் இத்தருணத்தில் தமிழனின் அறிவியல் அறிவு எத்தகையது என்பதை உணர்த்தவும், இன்னும் இதுபோல் பல ஆய்வுகள் மேற்கௌ்ள வேண்டும் என்றும். அதற்கு இந்நூல் துணை நிற்கும் என்ற நம்பிக்கையில் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.